தமிழகத்தில் 500 "ஜெனரிக்' மருந்து விற்பனை மையங்கள்
August 28 , 2017
2679 days
787
- தமிழகத்தில் 500 புதிய "ஜெனரிக்' ( அடிப்படை மூலக்கூறு மருந்துகள்) மருந்து விற்பனை மையங்கள் தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- இந்த மருந்தகங்களில் அனைத்து விதமான நோய்களுக்குமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும்.
- கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 2240 ஜெனரிக் மருந்தகங்கள் தொடங்கப்பட்டன.
மதுரையில் மருந்தியல் ஆராய்ச்சி நிறுவனம்
- மத்திய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி தேசிய நிறுவனம் மதுரையில் விரைவில் அமைக்கப்படும்.
- இந்தக் கல்வி நிறுவனம் பிற மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றுக்கு இணையாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Post Views:
787