TNPSC Thervupettagam

தமிழகத்தில் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் நிலை - 2024

October 16 , 2024 22 days 128 0
  • தமிழகத்தில் எச்ஐவி/எய்ட்ஸ் பாதிப்பு 0.16% ஆக உள்ளது.
  • இந்தியாவில் மொத்தம் 16,80,083 பேர் எச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • தமிழ்நாட்டில் மொத்தம் 1,32,383 பேர் எச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • 2010 ஆம் ஆண்டில் கர்ப்பிணிப் பெண்களிடையே 0.38% ஆக இருந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிப்பு ஆனது, பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் ஆதரவின் காரணமாக 0.16% ஆகக் குறைந்துள்ளது.
  • 2010 ஆம் ஆண்டில் 15 முதல் 49 வயதிற்குட்பட்டவர்களுக்கிடையே 0.35% ஆக இருந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிப்பு ஆனது 2023 ஆம் ஆண்டில் 0.20% ஆகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்