TNPSC Thervupettagam

தமிழறிஞர் மா.நன்னன் மறைவு

November 8 , 2017 2602 days 1055 0
  • தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரான மா.நன்னன் காலமானார். இவர் ஓர் பெரியாரியவாதி ஆவார். “தமிழ் கற்போம்” என்ற தலைப்பில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இவர் நடத்திய தமிழ் வகுப்புகள் மிகப் பிரபலமானவை ஆகும்.
  • சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய இவர் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
  • பெரியார் விருது , திரு.வி.க விருது மற்றும் அண்ணாவிருது முதலிய பெருமைமிகு விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகவும், தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
  • ‘வெள்ளையனே வெளியேறு’ போன்ற சுதந்திர சுதந்திர போராட்டங்களில் பங்குகொண்ட மா.நன்னன், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் கலந்துக்கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்