TNPSC Thervupettagam

தமிழில் பெயர்ப் பலகைகள்

March 12 , 2020 1776 days 762 0
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவை தங்களது பெயர்ப் பலகைகளை தமிழில் வைத்திருக்க வேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையர் தெரிவித்துள்ளார்.
  • பெயர்ப் பலகைகள் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் இருக்கக் கூடும் என்றாலும், தமிழில் உள்ள எழுத்துக்கள் மற்றும் எழுத்துருக்களின் அளவு ஆகியவை முன்னுரிமை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்