August 8 , 2021
1265 days
629
- இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் P.K. சேகர்பாபு தமிழகத்திலுள்ள 47 முக்கியக் கோவில்களில் ‘அன்னைத் தமிழ் அர்ச்சனை’ எனும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- பக்தர்களின் வேண்டுகோளின் பேரில், அர்ச்சகர்கள் தமிழில் ‘போற்றி’ (அர்ச்சனை) மந்திரத்தைத் தமிழில் பாடுவார்கள்.
- 14 வெவ்வேறு ‘போற்றிகளின்’ தொகுப்புகளானது ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Post Views:
629