TNPSC Thervupettagam

தமிழ் தொழில்முனைவோர்களின் சர்வதேச உச்சி மாநாடு

December 12 , 2018 2046 days 637 0
  • “தி ரைஸ்” (The Rise) என்ற தலைப்பு கொண்ட தமிழ் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்களின் உச்சி மாநாடு மதுரையில் நடத்தப்படவிருக்கிறது.
  • இது தமிழ் வேளாண் வணிக தொழிற்துறை மற்றும் சேவைகள் கூட்டமைப்பு, எழுச்சிமிக்க இந்தியாவுக்கான சிகே பிரகலாத் மையம், முதல் உலக சமூகம் மற்றும் மேலாண்மை & தொழில்முனைவோருக்கான தூண் (பில்லர்) நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக இணைந்து நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்