தமிழ் நாடு – சாலை விபத்துக்கள்
January 21 , 2020
1826 days
805
- தமிழ்நாடு மாநிலமானது ஜனவரி 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 31வது சாலைப் பாதுகாப்பு வாரத்தைக் கடைபிடிக்க இருக்கின்றது.
- அபாயகரமான சாலை விபத்துக்களானவை 2016 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 43% அளவிற்குக் குறைந்துள்ளன.
Post Views:
805