TNPSC Thervupettagam

தமிழ் மொழியில் பொறியியல் படிப்புகள்

June 17 , 2023 400 days 248 0
  • அண்ணாப் பல்கலைக்கழகமானது 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், மின் மற்றும் மின்னணுப் பொறியியல், கணினி அறிவியல் மற்றும் வேதிப் பொறியியல் போன்ற முக்கியப் பொறியியல் படிப்புகளைத் தமிழ் மொழியில் தொடங்க உள்ளது.
  • ஏற்கனவே கட்டிடப் பொறியியல் மற்றும் இயந்திரப் பொறியியல் ஆகியப் படிப்புகள் தமிழில் வழங்கப் படுகின்றன.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில், அண்ணாப் பல்கலைக்கழகமானது அதனுள் அங்கம் வகிக்கும் கல்லூரிகளில் தமிழ்ப் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவற்றை இடைநிறுத்தி வைக்க முடிவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்