TNPSC Thervupettagam

தமிழ்நாடு அன்லிமிடெட் 2023

December 15 , 2023 217 days 231 0
  • ‘தமிழ்நாடு அன்லிமிடெட்’ என்பது வழிகாட்டுதல் தமிழ்நாடு முகமையுடன் இணைந்து தி இந்து பத்திரிக்கை நிறுவனம் ஏற்பாடு செய்த ஒரு நாள் அளவிலான உச்சிமாநாடு ஆகும்.
  • இது தமிழ்நாட்டை ஒரு விரும்பத்தகு வளர்ச்சி சார் இடமாக உருவாக்குவதில் பல்வேறு துறைகளின் திறனை எடுத்துக் காட்டுகிறது.
  • தமிழ்நாட்டில் உள்ள எட்டு மாவட்டங்கள் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) சுமார் 50% பங்கினைக் கொண்டுள்ளன.
  • இதனுடன் ஒப்பிடுகையில், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு முதல் மூன்று மாவட்டங்கள் அந்தந்த மாநிலங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பகுதியைப் பங்களிக்கின்றன.
  • தமிழ்நாட்டின் 50% நகரமயமாக்கலுக்கு 15 மாவட்டங்கள் பங்களித்துள்ளன.
  • ஓசூர் மண்டலமானது மின்சார வாகன மையமாகவும் தூத்துக்குடி பசுமை ஹைட்ரஜன் மையமாகவும் உருபெற உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்