TNPSC Thervupettagam

தமிழ்நாடு அமைச்சரவை 2021

May 8 , 2021 1356 days 785 0
  • தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான மு.க. ஸ்டாலின் அவர்களை 2021 ஆம் ஆண்டு மே 05 அன்று தமிழக முதல்வராக நியமனம் செய்தார்.
  • மேலும், புதிய தமிழக அமைச்சரவையினை அமைக்கவும் 2021 ஆம் ஆண்டு மே 07 அன்று சென்னையிலுள்ள ராஜ் பவனில் பதவியேற்பு விழாவினை நடத்தவும் ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுத்தார்.
  • மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது அமைச்சரவையில் அங்கம் வகிக்க உள்ள 34 அமைச்சர்களின் ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
  • அமைச்சர்களின் பெயர்களும் அவர்களுக்கான துறைகளின் பெயர்களும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்