TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசாங்கத்தினால் கொள்முதல் செய்யப்பட்ட தானியங்கள்

February 8 , 2025 15 days 95 0
  • இந்த ஆண்டு 10,41, 583 மெட்ரிக் டன் தானியங்கள் கொள்முதல் செய்யப் பட்டுள்ளன என்ற  நிலையில்  இது கடந்த ஆண்டை விட 2,99,248 மெட்ரிக் டன் அதிகமாகும்.
  • 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 ஆம் தேதி வரையில், 7,42,335 மெட்ரிக் டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டது.
  • மாறாக, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 ஆம் தேதி வரை, சுமார் 10,41,583 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதி முதல் A தர ரகங்களுக்கு 2,450 மற்றும் மிகப் பொதுவான ரகங்களுக்கு 2,405 ரூபாய் என்ற ஒரு அதிகரிக்கப்பட்ட விகிதத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  • சுமார் 2,444 நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு அதற்கு வேண்டி 1,44,248 விவசாயிகளிடமிருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
  • விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 2,247.52 கோடி வைப்பு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்