தமிழ்நாடு அரசு விருதுகள் 2025
January 7 , 2025
9 days
132
- 2025 ஆம் ஆண்டிற்கான அரசு விருதுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
- M. படிக்கராமு அய்யன் திருவள்ளுவர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த தி.மு.க தலைவர் L. கணேசன் அண்ணா விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- கவிஞர் கபிலன், மகாகவி பாரதியார் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- பொன். செல்வகணபதி பாரதிதாசன் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மருத்துவ நிபுணரான G.R.இரவீந்திரநாத் தமிழ்த்தென்றல் திரு.வி.க விருதினைப் பெற உள்ளார்.
- வெ. மு. பொதியவெற்பன் KAP விஸ்வநாதம் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- பெரியாரின் கருத்துக்களைப் பரப்பிய பத்திரிகையாளர் விடுதலை இராஜேந்திரன் தந்தை பெரியார் விருதினைப் பெற உள்ளார்.
- பாராளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார் அண்ணல் அம்பேத்கர் விருதினைப் பெற உள்ளார்.
- முத்து வவாசி 10 லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கிய கலைஞர் விருதைப் பெற உள்ளார்.
Post Views:
132