TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசு விருதுகள்

January 18 , 2022 917 days 489 0
  • மூத்தக் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தனை (88) 2021 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் விருதிற்கு மாநில அரசு தேர்வு செய்துள்ளது.
  • அகில இந்திய தமிழ்ச் சங்க பேரவையின் தலைவர் மீனாட்சிசுந்தரம் (78) திருவள்ளுவர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 2009 ஆம் ஆண்டு பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் இவர் முக்கியப் பங்கு வகித்தவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்