TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – புதிய உறுப்பினர்கள்

July 16 , 2021 1287 days 833 0
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு நான்கு புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.
  • ஆட்சிப்பணி  அதிகாரி S. முனியநாதன், பேராசிரியர் K. ஜோதி சிவஞானம், K. அருள்மதி மற்றும் A. ராஜ் மரியசூசை ஆகியோர் தமிழக அரசால் நியமிக்கப் பட்ட புதிய உறுப்பினர்கள் ஆவர்.
  • இவர்களின் பதவிக் காலமானது 6 ஆண்டுகள் வரை அல்லது அவர்கள் 62 வயதினை எட்டும் வரையிலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்