TNPSC Thervupettagam

தமிழ்நாடு அறிவியலாளர் விருது

December 29 , 2018 2029 days 681 0
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மதிப்பு மிக்க பங்களிப்புகளை அளித்ததற்காக தமிழ்நாடு அறிவியலாளர் விருது (TNASA - Tamil Nadu Scientist Award) 29 அறிவியலாளர்களுக்கு வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
  • தமிழ்நாட்டு அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையானது மாநிலம் முழுவதும் உள்ள அறிவியலாளர்களின் பங்களிப்புகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வினை நடத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்