TNPSC Thervupettagam

தமிழ்நாடு - இரும்புக் காலம்

July 11 , 2023 504 days 337 0
  • புதியச் சான்றுகளின்படி, சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையாக தமிழகத்தில் இரும்புக் கால நாகரீகம்  இருந்துள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள்கள் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,000 வரையிலான கால கட்டத்தினைச் சேர்ந்தவை என்று சமீபத்திய கால கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
  • சிந்து சமவெளி நாகரீகம் ஆனது கி.மு. 3,300 முதல் கி.மு. 1,300 வரையிலான காலகட்டம் வரை நீடித்தது.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறையிலிருந்து எடுக்கப்பட்ட பல மாதிரிகளின் காலக் கணிப்புச் செயல்முறையானது, அவை கி.மு. 2,172க்கு முந்தையக் காலத்தினைச் சேர்ந்தவை என்பதைக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்