TNPSC Thervupettagam

தமிழ்நாடு உணவு சேவை நிறுவனங்கள் சட்டம் - 1958

December 14 , 2024 8 days 95 0
  • 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவுச் சேவை நிறுவனங்கள் சட்டத்தினைத் திருத்தி யமைப்பதற்கான மசோதாவினைத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
  • சிறைத்தண்டனையை நீக்குவதையும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில குற்றங்கள் தொடர்பான விதிகளை மீறியதற்காக அபராதம் மட்டும் விதிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிறு குற்றங்கள் தொடர்பான விதிமுறைகளை மீறினால், "சிறை தண்டனை விதிக்கும் ஒரு செயல்முறையினை நீக்கி, அபராதத்தினை மட்டும் தண்டனையாக வழங்க" அரசு முடிவு செய்துள்ளது.
  • இது உணவுச் சேவை நிறுவனங்களின் முதலாளிகள், உணவுச் சேவைத் தொழிலை மேற்கொள்வதை எளிதாக்கும்.
  • முன்னதாக, 3-A, 4, 5, 6, 11-A மற்றும் 14-A ஆகிய பிரிவுகளின் சில விதிகளை மீறினால் சிறைத் தண்டனை விதிப்பதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்