தமிழ்நாடு - உலக மக்கள் சுகாதாரச் சேவையினைப் பெறும் இடம்
May 1 , 2023
576 days
328
- முதல்வர் அவர்கள், இரண்டு நாட்கள் அளவிலான ஒரு மருத்துவ மதிப்பு சார் பயண மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சி, ‘தமிழ்நாடு - உலக மக்கள் சுகாதாரச் சேவை பெறும் இடம்’ என்று அழைக்கப் படுகிறது.
- இந்த நிகழ்ச்சியினை சுற்றுலா மற்றும் சுகாதாரத் துறைகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
- இது 21 மூல ஆதார நாடுகளில் உள்ள மருத்துவமனைகளை தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுடன் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஏற்கனவே தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவச் சுற்றுலாவின் மையம் எனக் கருதப் படுகின்றது.
Post Views:
328