TNPSC Thervupettagam

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம்

October 13 , 2021 1018 days 559 0
  • தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஐசரி கணேஷ் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • கல்வியாளரும் விளையாட்டு நிர்வாகியுமான ஐசரி கணேஷ் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
  • அவர் வேல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவராவார்.
  • அவர் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்