TNPSC Thervupettagam

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்

April 23 , 2022 821 days 509 0
  • இந்தியாவிலுள்ள 15 மாநில கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகங்களுள் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகமானது முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சமீபத்திய (2020) தர வரிசைப்பட்டியலில் இது தர நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தப் பல்கலைக்கழகமானது, நாட்டிலுள்ள வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்கள் அடங்கியப் பட்டியலில் 12வது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் 41வது இடத்தில் இருந்து இந்தப் பல்கலைக் கழகமானது 2020 ஆம் ஆண்டில் 12வது இடத்திற்கு முன்னேறியது ஒரு குறிப்பிடத்தக்கச் சாதனையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்