தமிழ்நாடு கோவிட்-19 இறப்புப் பதிவு
March 16 , 2022
989 days
516
- ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் மார்ச் 11 அன்று கோவிட்-19 இறப்பு எதுவும் பதிவாகவில்லை.
- 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரையில் தமிழகத்தில் 38,023 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.
- மதுரையில் உள்ள இராஜாஜி அரசுப் பொது மருத்துவமனையில் 2020 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று முதலாவது கோவிட் இறப்பு பதிவானது.
Post Views:
516