TNPSC Thervupettagam

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை

May 12 , 2023 436 days 297 0
  • குடிமக்கள் மற்றும் பெரு நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தில் விளையாட்டுத் துறையினை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
  • இந்த அறக்கட்டளையின் பணியானது, விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, மேம்படுத்துதல் மற்றும் ஆதரித்தல் ஆகியவையாகும்.
  • இது அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் பல விளையாட்டு வசதிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்