TNPSC Thervupettagam

தமிழ்நாடு சிறு நீர்மின்னாற்றல் உற்பத்திக் கொள்கை – 2024

September 10 , 2024 25 days 85 0
  • முதன்முறையாக சிறிய நீர் மின் திட்டங்கள் குறித்த புதிய கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் லிமிடெட் (TNGECL) நிறுவனமானது இந்தப் புதிய கொள்கையினை வரைவு செய்துள்ளது.
  • இது சுயப் பயன்பாடு அல்லது மூன்றாம் தரப்பு விற்பனைக்காக மின்சாரம் தயாரிக்க தனியார் துறை சார்ந்த உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.
  • 100 கிலோவாட் முதல் 10 மெகாவாட் வரையிலான சிறிய நீர் மின்னாற்றல் திட்டங்கள் (ஒவ்வொன்றும் 5 மெகாவாட் அலகு அளவு கொண்டவை) உள்ளூர் எரிசக்தி உற்பத்தி அளவை மேம்படுத்தச் செய்வதற்கும் கிராமப்புற மின்மயமாக்கலுக்கு பெரும் ஆதரவு அளிப்பதற்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்