TNPSC Thervupettagam

தமிழ்நாடு சிறுபான்மையினர் உரிமை தினம்

April 27 , 2022 817 days 776 0
  • தமிழக அரசானது, ஆண்டுதோறும் டிசம்பர் 18 ஆம் தேதியைச் சிறுபான்மையினர் உரிமை தினமாக மாநில அளவில் கடைபிடிக்க முடிவு செய்துள்ளது.
  • இந்தத் தினமானது தமிழகத்தின் மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட அந்தந்த மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்