TNPSC Thervupettagam

தமிழ்நாடு சிறை விதிகள் 2024

February 16 , 2025 6 days 100 0
  • 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமலுக்கு வந்த தமிழ்நாடு சிறை விதிகளின் 348வது விதியானது, தாங்கள் முன்கூட்டியே விடுதலை கோரும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கான விடுதலை கோரல் தகுதி அளவுருக்களை வரையறுக்கிறது.
  • இந்தத் திருத்தப்பட்ட ஒரு விதியானது: “பாலியல் குற்றங்களுக்காக அல்லது 2012 ஆம் ஆண்டு POCSO சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதற்கு பரிசீலிக்கப்பட மாட்டாது என்று குறிப்பிடுகிறது.
  • தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் மற்றும் BNS மற்றும் BNSS ஆகிய சில வற்றில் தமிழகத்திற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் சமீபத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது.
  • சில வகையான பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளை மிக கடுமையானதாக ஆக்குவதையும், பாலியல் துன்புறுத்தல் புகார்தாரர்கள் அவர்களின் எதிர்காலத்தில் குற்றம் சாட்டப் பட்டவர்களை எந்த வகையிலும் அவர்களைத் தொடர்புகொள்வதைத் தடுப்பதற்காகவும் சில பாதுகாப்பு உத்தரவுகளைப் பெறுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்