தமிழக முதல்வர் 2020 ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று தமிழ்நாடு சுகாதார முறை சீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மொத்த செலவில், சுமார் ரூ. 2,000 கோடி நிதியானது உலக வங்கியாலும் ரூ. 857 மாநில அரசினாலும் செலுத்தப் படுகின்றது.
இந்தத் திட்டமானது சுகாதாரத் தரத்தை மேம்படுத்துதல், தொற்றா நோய்களைக் குறைத்தல், இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நலச் சேவைகளில் உள்ள விகித இடைவெளிகளை நிரப்புதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.