முன்னாள் முதல்வர் சி. என். அண்ணாதுரை அவர்கள், 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று மதராஸ் மாநிலத்தினைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தினை நிறைவேற்றினார்.
2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 01 ஆம் தேதியானது, தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப் படும் என முந்தைய அ.தி.மு.க. அரசு அறிவித்தது.
அப்போதைய மதராஸ் மாகாணமானது, 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று பிரிக்கப்பட்ட ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகியவற்றினை உள்ளடக்கியதாக இருந்தது.