TNPSC Thervupettagam

தமிழ்நாடு தினம் - ஜூலை 18

July 21 , 2023 366 days 264 0
  • முன்னாள் முதல்வர் சி. என். அண்ணாதுரை அவர்கள், 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று மதராஸ் மாநிலத்தினைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தினை நிறைவேற்றினார்.
  • 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 01 ஆம் தேதியானது, தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப் படும் என முந்தைய அ.தி.மு.க. அரசு அறிவித்தது.
  • அப்போதைய மதராஸ் மாகாணமானது, 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று பிரிக்கப்பட்ட ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகியவற்றினை உள்ளடக்கியதாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்