TNPSC Thervupettagam

தமிழ்நாடு நிதிசார் பொறுப்புகள் சட்ட மசோதா

April 24 , 2023 583 days 283 0
  • 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிசார் பொறுப்புகள் சட்டத்தினைத் திருத்துவதற்கான மசோதாவினை மாநில அரசு சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது.
  • இது 2025-26 ஆம் ஆண்டிற்கு வருவாய்ப் பற்றாக்குறையை நீக்கச் செய்வதற்கான காலக் கெடுவை நீட்டிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மசோதாவானது, 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிதிப் பற்றாக் குறை அளவினை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3% ஆகக் குறைக்கவும், நிதி வழங்கீட்டுப் பிரிவுகளை அதிகபட்ச அளவில் பயன்படுத்தச் செய்யவும் முயல்கிறது.
  • 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக மாநில அரசின் இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்