TNPSC Thervupettagam

தமிழ்நாடு பசுமைப் பருவநிலை நிறுவனம்

November 7 , 2021 990 days 1069 0
  • தமிழ்நாடு பசுமைப் பருவநிலை நிறுவனத்தை நிறுவுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • இது 3 முக்கிய திட்டங்களை அமல்படுத்துவதற்கான ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் ஆகும்.
  • அவையாவன
    • தமிழ்நாடு பருவநிலை மாற்றத் திட்டம்
    • பசுமை தமிழகத் திட்டம் மற்றும்
    • தமிழ்நாடு ஈரநிலங்கள் திட்டம்

நோக்கம்

  • பருவநிலை மாற்ற ஏற்பு மற்றும் தணிப்பு ஆகியவற்றுக்கான மாநில அளவிலான திட்டம், அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு
  • ஈரநிலங்களை வரைபடமிடல் மற்றும் மறுசீரமைத்தல்
  • அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் வனம் மற்றும் மரங்களின் பரவலை 33% ஆக உயர்த்துதல்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்