TNPSC Thervupettagam

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நீட்டிப்பு

April 18 , 2023 460 days 216 0
  • வன்னியர் சமூகத்தினருக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான  ஒரு அறிக்கையைத்  தாக்கல் செய்வதற்கு  நீதியரசர் வி பாரதிதாசன் தலைமையிலான மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மேலும் ஆறு மாத கால அவகாசம் கோரி உள்ளது.
  • தற்போது, அந்த ஆணையத்தின் ஒரு கோரிக்கையின் அடிப்படையில் அறிக்கையைச்  சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் இந்த 10.5% உள் இடஒதுக்கீடு 26 பிப்ரவரி 2021 அன்று அதிமுக அரசால் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • பொதுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இந்த உள் ஒதுக்கீடு பொருந்தும்.
  • சென்னை உயர்நீதிமன்றம் வன்னியர்களுக்கான ஒதுக்கீட்டை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று 2021 ஆம் ஆண்டு நவம்பர்  மாதத்தில் கூறிய பின்னர் அதையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்