TNPSC Thervupettagam

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

November 23 , 2022 607 days 468 0
  • தமிழக அரசானது இந்த ஆணையத்தினை மீண்டும் அமைத்துள்ளது.
  • முன்னதாக இந்த ஆணையத்திற்குத் தலைமை வகித்த உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி M. தணிகாச்சலம் அவர்கள் தனது ராஜினாமா கடிதத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.
  • எனவே, அதன் தலைவராக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி V. பாரதிதாசன் என்பவரை அரசு நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்