தமிழக அரசானது இந்த ஆணையத்தினை மீண்டும் அமைத்துள்ளது.
முன்னதாக இந்த ஆணையத்திற்குத் தலைமை வகித்த உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி M. தணிகாச்சலம் அவர்கள் தனது ராஜினாமா கடிதத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.
எனவே, அதன் தலைவராக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி V. பாரதிதாசன் என்பவரை அரசு நியமித்துள்ளது.