TNPSC Thervupettagam

தமிழ்நாடு புதிய குத்தகைச் சட்டம்

February 25 , 2019 1972 days 665 0
  • குத்தகைத்தாரர்களும் உரிமையாளர்களுக்கும் இடையேயுள்ள உரிமைகளை சமப்படுத்துவதற்கான ஒரு புதிய குத்தகைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
  • இது மத்திய குத்தகைச் சட்டத்தின் மாதிரி வடிவை ஒட்டி அமைந்துள்ளது.
  • 2017 தமிழ்நாடு நிலவுடைமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் பொறுப்பு மற்றும் உரிமை ஒழுங்குமுறைச் சட்டம் என்ற இந்தச் சட்டம் பிரபலமாக வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் என்றறியப்படும் 1960 ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை ஒழுங்குமுறை) சட்டத்திற்குப் பதிலாக அமையும்.
  • இந்தச் சட்டத்தின் கீழ் மக்கள் குத்தகைப் பதிவு எண்ணை பெற்றிடுவதற்காக www.tenancy.tn.gov.in என்ற பிரத்தியேகமான ஒரு இணையதளத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்