TNPSC Thervupettagam

தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத் திருவிழா 2023

August 22 , 2023 333 days 231 0
  • StartupTN முகமையானது, கோவையில் உள்ள CODISSIA வர்த்தக கண்காட்சி வளாகத்தில் '2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத் திருவிழா' நிகழ்ச்சியை நடத்தியது.
  • StartupTN என்பது புத்தொழில் மற்றும் புத்தாக்கத்திற்கான மாநிலத்தின் ஒரு தலைமை முகமையாகும்.
  • இது தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக வேண்டி அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புகளை எடுத்துரைக்கிறது.
  • இது வலையமைப்பு, கற்றல் மற்றும் அதிநவீனத் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதற்கான இடமாகச் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்