தமிழ்நாடு பெட்ரோலியப் பொருட்கள் நிறுவனமானது ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் வேதிப்பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் துறையிலிருந்து அதன் தயாரிப்பான லீனியர் அல்கைல்பென்சீனுக்கு (LAB) இந்தியத் தரநிலைகள் வாரியத்தின் (BIS) சான்றிதழைப் பெற்றுள்ளது.
இந்தச் சான்றிதழுடன், இந்தியச் சந்தையில் லீனியர் அல்கைல்பென்சீனின் அங்கீகரிக்கப் பட்ட ஒரு விற்பனையாளராக தமிழ்நாடு பெட்ரோலியப் பொருட்கள் நிறுவனம் முன்வருகிறது.
BIS 12795:2020 என்ற ஒரு சான்றிதழுடன் அங்கீகாரம் பெற்ற உலகின் முதல் லீனியர் அல்கைல்பென்சீன் உற்பத்தியாளராகவும் இது மாறியுள்ளது.