TNPSC Thervupettagam

தமிழ்நாடு பெட்ரோலியப் பொருட்கள் நிறுவனம்

March 14 , 2022 862 days 464 0
  • தமிழ்நாடு பெட்ரோலியப் பொருட்கள் நிறுவனமானது  ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் வேதிப்பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் துறையிலிருந்து அதன் தயாரிப்பான லீனியர் அல்கைல்பென்சீனுக்கு (LAB) இந்தியத் தரநிலைகள் வாரியத்தின் (BIS) சான்றிதழைப் பெற்றுள்ளது.
  • இந்தச் சான்றிதழுடன், இந்தியச் சந்தையில் லீனியர் அல்கைல்பென்சீனின் அங்கீகரிக்கப் பட்ட ஒரு விற்பனையாளராக தமிழ்நாடு பெட்ரோலியப் பொருட்கள் நிறுவனம் முன்வருகிறது.
  • BIS 12795:2020 என்ற ஒரு சான்றிதழுடன் அங்கீகாரம் பெற்ற உலகின் முதல் லீனியர் அல்கைல்பென்சீன் உற்பத்தியாளராகவும் இது மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்