TNPSC Thervupettagam

தமிழ்நாடு மண் இணைய தளம்

July 4 , 2023 383 days 304 0
  • விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் ஆரோக்கியத்தை அறிய உதவும் இணைய தளத்தினைத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • பனை மரங்கள் குறித்த ‘நெட்ட நெட்ட பனைமரமே’ என்ற விளக்கப் பட புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
  • விவசாயிகள் புவிசார் கணக்கெடுப்பு எண் மூலம் மண்ணின் ஆரோக்கிய நிலையை அறிய இந்த இணைய தளத்தினை அணுகலாம்.
  • இந்த இணைய தளத்திற்கான முகவரி http://tnagriculture.in/mannvalam என்பதாகும்.
  • விவசாயிகள் pH, கரிமக் கார்பன் மற்றும் சுண்ண நீற்றுச் சார்பு போன்ற இதர பிற விவரங்களையும் பெறலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்