தமிழ்நாடு மருத்துவமனைகளில் நிகழும் பிறப்புகள் குறித்த தரவு
August 2 , 2024 114 days 243 0
தமிழ்நாடு சுகாதார அமைச்சகம் ஆனது, தமிழகத்தில் பேறு கால உயிரிழப்புகளைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, ‘Connecting the Missing Dots’ என்ற தலைப்பிலான ஒரு பயிலரங்கத்தினை சென்னையில் நடத்தியது.
தமிழ்நாட்டில் 99.9% பிரசவங்கள் மருத்துவ சுகாதார மையங்களில் நடைபெறுகின்றன என்பதோடு இதில் 59% ஆனது அரசு சுகாதார மையங்களில் நடைபெறுகின்றன.
இதில் 80% பிரசவங்கள் விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பிறந்த குழந்தைப் பராமரிப்பு மையங்களில் நிகழ்ந்துள்ளன.