TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையம்

July 22 , 2021 1281 days 780 0
  • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அரசியலமைப்பின் 39A சட்டப்பிரிவானது, வறுமை அல்லது இதரக் குறைபாடுகளால் வாடும் குடிமக்களுக்கு இலவச சட்ட சேவையை வழங்குவதற்கு மாநில அரசுக்கு வலியுறுத்துகிறது.
  • 1987 ஆம் ஆண்டு சட்டப் பணிகள் சட்டமானது சமுதாயத்தின் நலிவடைந்த சமூகத்தினருக்கு இலவசமான மற்றும் தரமான சட்ட சேவையை வழங்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்