TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் 2024

July 27 , 2024 36 days 283 0
  • தமிழ்நாடு மாநில அரசானது அருட்தந்தை ஜோ அருண் என்பவரைத் தமிழக மாநிலச் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமித்து அந்த ஆணையத்தினை மறுசீரமைத்துள்ளது.
  • தமிழக மாநில அரசானது M.M. அப்துல் குத்தூஸ் என்ற இறையன்பன் குத்தூஸ் என்பவரை அதன் துணைத் தலைவராக நியமித்துள்ளது.
  • ஹாமில்டன் வெல்சன், A. சொர்ணராஜ், நாகூர் A.H. நஜிமுதீன், பிரவீன் குமார் தத்தியா, ராஜேந்திர பிரசாத், ரமீத் கபூர், J. முகமது ரஃபி மற்றும் S.வசந்த் ஆகியோரையும் அதன் உறுப்பினர்களாக நியமித்துள்ளது.
  • தமிழக மாநில அரசானது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக C.பெர்னாண்டாஸ் ரத்தின ராஜாவினை நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்