தமிழ்நாடு மாநிலத் திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் – நியமனம்
March 10 , 2020 1778 days 1112 0
அதிமுகவின் மூத்தத் தலைவரும் மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சருமான சி.பொன்னையனை தமிழ்நாடு மாநிலத் திட்ட ஆணையத்தின் துணைத் தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலத் திட்ட ஆணையத்தின் தலைவராக உள்ளார்.
1971 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி மாநில திட்டக் குழு தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டது.