TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநிலத்தின் முதலீட்டுத் தேவை

November 23 , 2024 52 days 109 0
  • தமிழக மாநில அரசு ஆனது, 16வது நிதிக் குழுவின் தமிழ்நாடு மாநில வருகையின் போது அதற்கான குறிப்பாணையை ஒப்படைத்துள்ளது.
  • தமிழ்நாட்டின் முதலீட்டுத் தேவையானது 6.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
  • மேலும், நகர்ப்புறங்களில் உள்ள உள்கட்டமைப்பு தேவைகள் 5.32 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
  • மின்துறைக்கான நிதித் தேவையானது சுமார் 62,000 கோடி ரூபாயாகவும், தொழில் மயமாக்கலுக்கான முதலீட்டுத் தேவை 43,600 கோடி ரூபாயாகவும் இருந்தது.
  • பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்புகளின் நவீனமயமாக்கலுக்கு 7,000 கோடி ரூபாயும் தேவை.
  • கடல் சார் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக என்று, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கான நிதி ஆதரவு தலா 5,000 கோடி ரூபாய் ஆக குறிப்பிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்