TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநிலப் பல்லுயிர் வாரியம்

October 1 , 2023 293 days 308 0
  • தமிழ்நாடு மாநில அரசானது தமிழ்நாடு மாநிலப் பல்லுயிர் வாரியத்தினை சமீபத்தில் மறுசீரமைத்துள்ளது.
  • இதில் தொழில் துறை, கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய மூன்று சிறப்பு அமைப்புகள் இடம் பெற்றுள்ளன.
  • வனத்துறை அமைச்சர் இந்தக் குழுவின் தலைவராகப் பணியாற்றுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்