தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்
July 1 , 2020
1665 days
678
- இது குறித்த ஒரு ஒப்பந்தமானது உலக வங்கிக் குழுமம் மற்றும் இந்திய அரசு ஆகியவற்றிற்கிடையே கையெழுத்தானது.
- இது தமிழ்நாடு மாநிலத்தில் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கு வாழத் தகுந்த வகையிலான வீடுகளை அளிக்க வழிவகை செய்கின்றது.
Post Views:
678