தமிழ்நாட்டின் 38வது மாவட்டம்
March 27 , 2020
1761 days
803
- மயிலாடுதுறையானது தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக உருவெடுத்து உள்ளது.
- தற்போதைய மாவட்டமான நாகப்பட்டினம் பிரிக்கப்பட்டு ஒரு புதிய மாவட்டத்தின் தலைநகராக மயிலாடுதுறையானது உருவெடுக்க இருக்கின்றது.
- இதற்கு முன்பு மயிலாடுதுறையானது மாயவரம் அல்லது மாயூரம் என்றறியப் பட்டது.
Post Views:
803