TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் ஐம்பதாம் ஆண்டு விழா கொண்டாட்டம்

January 20 , 2019 2137 days 1413 0
  • சென்னை என இருந்த மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் 50 ஆம் ஆண்டு (2019) நினைவு விழா கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • 1969 ஆம் அண்டு ஜனவரி 14 அன்று பொங்கல் விழாவில் CN அண்ணாதுரை தலைமையிலான திமுக அரசானது சென்னை மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தது.
  • 1956 ஜூலை 27-ல் சென்னை மாகாணத்தை தமிழகம் எனப் பெயர் மாற்றம் செய்யக்கோரி போராடிய முதல் மனிதர் காங்கிரஸின் தியாகி சங்கரலிங்கனார் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்