TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் சுகாதார காப்பீட்டு வரம்பு உயர்வு

December 4 , 2018 2184 days 749 0
  • தமிழ்நாடு அரசானது முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme-CMCHIS) கீழ் 2 இலட்சமாக இருந்த உச்ச வரம்பை 5 லட்சமாக உயர்த்தியுள்ளது.
  • இது 2018 டிசம்பர் 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம்58 கோடி குடும்பங்கள் பணமில்லா சிகிச்சை பெறும் திட்டமாக இதன் மூலம் பயனடைவர்.
  • மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ள பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவுடன் மாநில காப்பீட்டுத் திட்டத்தை இணைப்பதையடுத்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் பயனாளிகள் அரசு மருத்துவமனைகள் அல்லது 40% அளவில் NABH (National Accreditation Board for Hospitals and Healthcare Providers) அங்கீகாரத்துடன் கூடிய 700-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்