தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள்
December 16 , 2020
1498 days
852
- தமிழ்நாடு மாநில அரசானது தமிழகத்தில் உள்ள பின்வரும் 2 நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளது. அவை
- திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழரவந்தவாடி கிராமத்தில் உள்ள அம்மாகுளம் மற்றும்
- அரியலூர் மாவட்டத்தின் அழகர்மலை கிராமத்தில் உள்ள ஒரு யானைச் சிலை
- அம்மாகுளம் ஆனது நாயக்கர் ஆட்சிக் காலமான 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
- அழகர்மலையில் உள்ள யானைச் சிலையானது 16-17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும்.
- தமிழ்நாடு தொல்லியல் துறையானது ஏற்கெனவே 92 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.
Post Views:
852