தமிழ்நாட்டின் புதிய பறவைகள் சரணாலயம்
September 16 , 2022
804 days
1540
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் ஏரிப் பகுதியில் ஒரு புதியப் பறவைகள் சரணாலயத்தினை அமைக்க தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
- இது தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாகும்.
- இப்பகுதிக்கு புலம்பெயர்ந்த பறவைகள் உட்பட 130க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வந்து சேர்கின்றன.
- இது பாசனத்திற்கான நீர் ஆதாரமாக நஞ்சராயன் என்ற அரசனால் கட்டமைக்கப் பட்டது.
- இது சர்க்கார் பெரியபாளையம் நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
Post Views:
1540